Monday, August 15, 2011

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தோழர்களால் திருகோணமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட கண் மருத்துவ சிகிச்சை முகாம்!!!!!! இந்நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் வரதராஐப்பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார்